UR^S HaresH
Chat with ME !
Copyrights..
Tuesday, January 4, 2011
நன்றி !
உதறினேன் உறவுகளை !உறவினர்களை விட உயர்வானவர்கள் நண்பர்கள் என கண்டதால் ,
அலட்சியபடுத்தினேன் நண்பர்களை அனைத்து உறவுகளையும் உன்னில் கண்டதால் !
நீயே உலகென்று கருதிய எனக்கு உணர்த்திவிட்டாய் உண்மையை ,
என்றும் எனக்கு நானே துணை என்று
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment