UR^S HaresH
Chat with ME !
Copyrights..
Saturday, January 30, 2010
தொடரும் பயணம்
விழியில் விதைத்தது நினைவில்லை ! எனினும் ,
துயரில் துளி நீராய் பூத்து , வலி கொண்டு விழும் ,
உன்
விரல் ஏந்தும் என , விரலுள் ஊடுருவி
உயிரில் கலக்க'-முகவரி தொலைத்த மழலையாய் --உன்
விரல் தேடி பயணிக்கும் கன்னத்தில்
--------- கண்ணீர்------------
Monday, January 18, 2010
மௌனம்
இன்னும் இன்னும் என.....
இந்த நொடி நீள ....
நெஞ்சம் கேட்குமே ,
இந்த நெருக்கம் என்றும் தொடர
மௌனமாய் வேண்டுமே !
கவி போல் பல புது வார்த்தைகள் தோன்றும் ,
உன் நினைவையே என்றும் உணவாய் உண்ணும் !
பலநூறு கோடி சொற்கள் இருந்தும் ,
நீ சிவக்கும் அத்தருணம்'
அவை ஏய்தும் மரணம்
!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)