* ராஜா பேருக்கு மட்டும் தான் ராஜா ! ஒரு அடி தான் எடுதுவெப்பாரு ஆனா "இ'' ராணிக்குத்தான் முழு பலம் :P * சாதாரண சிப்பாய் எதிர்பக்கம் சேர்ந்தா பெரிய பதவி ! * மந்திரி எப்பவும் குறுக்கு வழியாத்தான் போவாரு ! * பிரதிநிதிகள் தான் குதிரை மாதிரி தாவியும் ,தொண்டர்கள் கட்சிக்கு யானை பலம் சேர்த்தாலும் அவங்க இருக்குற இடமே வேற :/