UR^S HaresH
Chat with ME !
Copyrights..
Saturday, December 10, 2022
காஃபியும் காதல்தான்
துவலும்போது ஊக்கமாய்,
துயில் கலைய தோதாய்..
கார்கால குளிரிலும் ..சஞ்சல சாரலுமூட்டிய கனலின் கதகதப்பாய்..
இறுக பற்றி இதழ் பதித்து பருக..திகட்டாத பரவசமூட்டும்..
இக் காஃபியும் காதல்தான்!
🍮
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)