Chat with ME !

Copyrights..

Protected by Copyscape DMCA Copyright Detector

Saturday, January 30, 2010

தொடரும் பயணம்


விழியில்  விதைத்தது  நினைவில்லை !                            எனினும் ,                   
துயரில் துளி நீராய் பூத்து , வலி கொண்டு விழும் ,
உன் விரல்  ஏந்தும் என ,  விரலுள் ஊடுருவி  
உயிரில் கலக்க'-முகவரி  தொலைத்த மழலையாய்  --உன் 
விரல் தேடி பயணிக்கும்    கன்னத்தில்
   --------- கண்ணீர்------------               

No comments:

Post a Comment