இன்னும் இன்னும் என.....
இந்த நொடி நீள ....
நெஞ்சம் கேட்குமே ,
இந்த நெருக்கம் என்றும் தொடர
மௌனமாய் வேண்டுமே !
கவி போல் பல புது வார்த்தைகள் தோன்றும் ,
உன் நினைவையே என்றும் உணவாய் உண்ணும் !
பலநூறு கோடி சொற்கள் இருந்தும் ,
நீ சிவக்கும் அத்தருணம்'
அவை ஏய்தும் மரணம் !
wow bro..i nvr knw tat u can write poems.....nice poems...gud job..keep it up....
ReplyDeletehehe..edho enala mudinjadhu ka..thnx for the wish akka !
ReplyDelete