Chat with ME !

Copyrights..

Protected by Copyscape DMCA Copyright Detector

Monday, June 17, 2013

நம்ம நாட்டு அரசியலும் செஸ் விளையாட்டும் !


* ராஜா பேருக்கு மட்டும் தான் ராஜா ! ஒரு அடி தான் எடுதுவெப்பாரு ஆனா "இ'' ராணிக்குத்தான் முழு பலம் :P 
* சாதாரண சிப்பாய் எதிர்பக்கம் சேர்ந்தா பெரிய பதவி !
* மந்திரி எப்பவும் குறுக்கு வழியாத்தான் போவாரு !
* பிரதிநிதிகள் தான் குதிரை மாதிரி தாவியும் ,தொண்டர்கள் கட்சிக்கு யானை பலம் சேர்த்தாலும் அவங்க இருக்குற இடமே வேற :/ 

# அடடா நமக்கும் அரசியல் வருதே ! :D

No comments:

Post a Comment